தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அதிகம் உள்ள சிலிகான்பள்ளத்தாக்குக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் பயணம் மேற்கொள்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தைத் துவங்கும் அவர், இரு நாட்கள் அங்கு இருப்பார். தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை ஈடுபடுத்துவதுகுறித்து அமைச்சர் ஆராய்வார்.
இது தொடர்பாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கில் கம்ப்யூட்டர் துறையில்சிறந்த விளங்கும் இந்திய நிறுவனங்களின் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்துவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்து வரும் இன்டர்நெட் புரட்சியில் இந்தியாவை முன்னணியில் நிறுத்தும்பொருட்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் பல புதிய நவீன திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு சிலிகான் பள்ளத்தாக்கில்உள்ள இந்தியர்களின் உதவியைக் கோரும் பொருட்டும் அமைச்சரின் பயணம் இருக்கும்.
சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள்இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சருடன் தகவல் தொழில்நுட்பத் துறை உயர் அதிகாரிகள், அரசுச் செயலர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் சிலிகான் பள்ளத்தாக்கு செல்கிறது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications