தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்-தி-ய வறட்சி நிவாரணத்-துக்-கு அமெரிக்க -தூ-த-ர-கம் ரூ. 2 கோடி உதவி
புது தில்லி:
குஜராஜ், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் நிலவும் கடுமையான வறட்சியால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள இந்தியாவில் உள்ளஅமெரிக்கத் தூதரகம் ரூ.2 கோடி நிதி அளித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் இந்த நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக தூதரகம்தெரிவித்துள்ளது. நிதியாக ரூ.1.10 கோடியும் உணவு, துணி மற்றும் மருந்துகள்மூலமாக ரூ.90 லட்சத்துக்கு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. ரூ.1.10 கோடிக்கானகாசோலையை அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு எஃப். செலெஸ்டி, பிரதமர் அலுவலகத்தில்வழங்கினார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும்அமெரிக்க மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொள்வதாகக்கூறியுள்ளார் ரிச்சர்டு எஃப். செலெஸ்டி.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications