தமிழகத்தில் இன்று
கோவை:
-இ-லங்-கை தமி-ழ்ச் சகோ-த-ர-ர்-க-ளுக்-கு சி-வ-சே-னை-யின் ஆத-ர-வு எப்-போ-தும் உண்-டு என்-றுமத்-தி-ய அமை-ச்-சர் மு-ர-ளி மனோ-கர் ஜோஷி கூறி-னார்.
மூன்று மாதங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த வெள்ளை அறிக்கைவெளியிடப்படும் என்-றும் அவர் தெரிவி-த்-தார். கனரக தொழிற்சாலை மற்றும்பொதுத்துறை அமைச்சராக உள்-ள மனோகர் ஜோஷி கோவையில் நிருபர்களிடம்-கூ-று-கை-யில்,
நலிவடைந்து வரும் பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி கடந்த நான்கு மாதங்களுக்குமுன்பே ஆய்வறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.இது இன்னும் மூன்றுமாதங்களில் தயாராகி வி-டும்.
இந்த பொதுத்துறை நிறுவனங்களை நலிவிலிருந்து மீட்க இயலாத தொழிற்சாலைகளைமூடுவதைத்தவிர வேறு வழியில்லை. இவற்றிற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் எதுவும்அரசிடம் இல்லை.
தற்போதுள்ள 240 பொதுத்துறை நிறுவனங்ளில் 100 நிறுனங்கள் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. இந்த 100 நிறுவனங்களில் எத்தனை நிறுவனங்களை புதுப்பிக்க முடியும்அல்லது லாபகராமாக மாற்ற முடியும் என கூற இயலாது.
இலங்கை தமிழ் சகோதரர்களுக்கு சிவசேனாவின் ஆதரவு எப்போதும் உண்டு.விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் உள்ள பிரச்சனை குறித்து மத்திய அரசுநடுநிலையான முடிவை எடுத்துள்ளது. அதனை பின்பற்றுவோம்.
நீணட நாட்களாக நீடித்துவரும் இப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் எனநம்புகிறேன். சிவசேனா - பா.ஜ.-க உறவு நல்ல முறையில் உள்ளது.சிவசேனாஎப்போதும் காங்கிரசை எதிர்த்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் மெகா கூட்டணியில்சேரும் எண்ணம் எதுவும் இல்லை.
இவ்வாறு மனோகப் ஜோஷி தெரிவித்தார். மனோகர் ஜோஷி இன்று ஊட்டிசெல்கிறார்.அங்கு நஷ்டத்தில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் தொழிற்சாலையைபார்வையிடுகிறார்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications