தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கை அமைச்சர் லட்சுமண் கிர்லோ பண்டாரநாயகா சென்னை வந்துள்ளார். சமீபத்தில் இலங்கை ராணுவத்தளபதி ரோஹன் டிசில்வா சென்னை வந்து சென்றதைத் தொடர்ந்து இலங்கை அமைச்சர் சென்னை வந்துள்ளதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும் வேளையில் சிலநாட்களுக்கு முன் இலங்கை ராணுவத் தளபதி சென்னை வந்தார். பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள்பயிற்சி அகாதெமியில் இந்திய ராணுவ அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தி விட்டுச்சென்றார்.
இந் நிலையில் இலங்கை அமைச்சர் லட்சுமண் கிர்லோ பண்டாரநாயகா சனிக்கிழமை காலை 6.30-க்கு சென்னைவந்தார். இலங்கை நாட்டு சிறப்-பு விமானம் மூலம் சென்னை வந்த அவர், ராணுவ அதிகாரிகள் பயிற்சிஅகாதெமிக்குச் சென்றார். அங்கு காலை 11.30 மணி வரை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர்11.45-க்கு விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
இலங்கையிலிருந்து அடுத்தடுத்து ராணுவத் தளபதியும், அமைச்சரும் சென்னை வந்து ராணுவ அதிகாரிகளிடம்ஆலோசனை நடத்தி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிடம் ராணுவ உதவிகேட்பதற்காக இவர்கள் இருவரும் சென்னை வந்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications