தமிழகத்தில் இன்று
--நீ-ல-கி-ரி மாவட்-ட-த்-தில் வன்-மு-றை, 5 பஸ்-கள் எரிப்-பு: 3,000 பேர் கை-து
கோவை:
நீல-கி-ரி தேயி--லை விவ-சா-யி-கள் போராட்-டம் மிகத் தீவி-ர---ம--டைந்-துள்-ள-து.
சனிக்-கி-ழ-மை --காத்-த-கி-ரி-யில் 5 -பஸ்-க-ள் தீ வைத்--து எரிக்-கப்-பட்-ட-ன. கோத்-த-கி-ரி பஸ்நிலை-யத்-தில் கூடி-ய 1,000 பேர் கொண்-ட -கும்-பல் அங்-கு -பெ--ரும் வன்-மு-றை-யில்இ-றங்-கி-ய-து. பஸ்-க-ளு-க்-கு தீ வைத்-த-தோ-டு மே-லும் 15 பஸ்-க-ளை அந்-தக் கும்-பல் அடித்-துநொ-றுக்-கி-ய-து.
இ-தை-ய-டுத்-து அங்-கு கல-வ-ர சூழ்-நி-லை- நில-வு-கி-ற-து. போக்-கு-வ-ர-த்-து அடி--யோ-டுநி-றுத்-தப்-பட்-டு-விட்-ட-து. அங்-கு -பா-லீ-சார் கு-விக்-கப்-பட்-டு வ-ரு-கின்-ற-னர்.
இதற்-கி-டை-யே நீலகிரி மாவட்டம் மு-ழு-வ-தும் பல இடங்-க-ளில் சாலை மறியல்போராட்டம் நடந்-த-து. சு-மார் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர். பஸ்கள் பலத்தபாதுகாப்புடன் ஓடின.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சிறு விவசாயிகளின் போராட்டம் தொடந்து நடந்துவருகிறது. நேற்றிரவும் ஒரு பஸ் எரிக்கப்பட்டது. லாரி ஒன்றும் அடித்துநொறுக்கப்பட்டது. இன்றும் எல்லநள்ளி, லவ்டேல், மஞ்சூர், குந்தா ஆகிய இடங்களில்சாலை மறியலில் ஈடுபட முயன்ற சிறு விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்-ப-ட ஆயிரம்பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரியில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை பார்வையிட ஐ.ஜி. சுப்பையா (சட்டம்-ஒழுங்கு பிரிவு) -ச-னிக்-கி-ழ-மை நீலகிரி வந்தார்.
வெள்-ளிக்-கி-ழ-மை வன்மு-றை-யில் ஈ-டு-பட்-ட 2,000 பேர் கை-து செய்-யப்-பட்-ட-னர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications