தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் பேரணி
சென்னை:
இலங்கையில் அர-சு தமிழர்களைக் கொன்று குவிப்ப-தா-கக் கூறி புதிய தமிழகம் கட்சியினர் சென்னையில்சனிக்கிழமை கண்-ட-னப் பேரணி நடத்தினர்.
கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நுங்கம்பாக்கம் மே தினப் பூங்கா அருகிலிருந்து புறப்பட்ட பேரணி,நுங்கம்பாக்கத்தில் இலங்கைத் தூதரகம் வரை நடைபெற்றது. பேரணி முடிவில் தூதரகம் அருகே கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தூதரக அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது; இலங்கை அரசுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்யக்கூடாது என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications