தமிழகத்தில் இன்று
ஆந்-தி-ரா-வுக்-கு கடத்-தப்--பட்-ட தமி-ழ-க ரேசன் கடை அர--சி
சென்னை:
சென்னை போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஆந்திராவிற்குகடத்தப்பட்ட 141 மூட்டை ரேஷன் அரிசி கைப்பபற்றப்பட்டது.
இது தொடர்பாக 2 பேர் கைது செய்ய-பட்-ட-னர். தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசியைகடத்தப்படுவது தொடர்கிறது. அடித்தட்டு ஏழை மக்களுக்கு அரசு மானிய விலையில்வழங்கும் ரேஷன் அரிசியை, அதிகாரிகள் ஒத்துழைப்புடன் வெளி மாநிலங்களுக்குகடத்தி விற்கும் வியாபாரப் போக்கு பெருகி வருகிறது.
லாரிகளில் மட்டுமின்றி, ரயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை கடந்த மாதம்போலீசார் கண்டு பிடித்தனர். பெங்களூருக்கு கடத்தப்பட்ட அரிசி மூட்டைகளைபோலீசார் கண்டு பிடித்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களை கைது செய்தனர்.
இப்போது அரசு அளித்த உறுதி மொழியின் அடிப்படையில் ரேஷன் அரிசி கடத்தல்தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் விளைவாகசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட 141 மூட்டை ரேஷன் அரிசியை,லாரியுடன் போலீசார் கைப்பற்றினர்.
தமிழகம்- ஆந்திரா எல்லைப் பகுதியான பால கிருஷ்ணாபுரத்தில் லாரியை போலீசார்மடக்கிப் பிடித்தனர். இந்த கடத்த்ல தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வேலாயுதம்,ஆந்திராவை சேர்ந்த சுப்ரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து டாட்டா சுமோ கார் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல்விஜயகுமார் என்பவர் தேடப்பட்டு வருகிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications