தமிழகத்தில் இன்று
ராமேஸ்வரம்:
ரா-ம-நா-த-பு-ரம் மாவட்-டம் தி-ரு-வா-டா--னை ப-கு-தி-யில் பு-லி-கள் ஊ-டு--ரு-வி இ-ருப்-ப-தா-கசட்-ட-மன்-ற எதிர்க் கட்-சித் தலைவ-ரும் தமிழ் மாநி-ல காங்-கி-ரஸ் த-லை-வர்-க--ளில்ஒ-ரு-வ-ரு-மா-ன சோ. பால--கி-ருஷ்-ணன் கூறி-னார்.
அவர் வெள-ளிக்-கி-ழ-மை ராமேஸ்வரம் வந்திருந்தார். -அங்-கு நிருபர்களிடம்பே-சு-கை-யில்-,
இலங்கையில உள்ள தமிழர்களுக்கு புலிகள் உதவ முடியாது. 1984ல் யாழ்ப்பாணம்பகுதியில் 8 லட்சம் தமிழர்கள் இருந்தார்கள். இன்று இலங்கையில் மொத்தமே 5 லட்சம்தமிழர்கள்தான் இருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்கு நாம் ஆதரவு கொடுப்பது போல புலிகளுக்குகொடுக்கக்கூடாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை பகுதியில் புலிகள்ஊடுருவல் இருப்பதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் கடும் சண்டையில் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களுக்குசெஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு, மருத்துவ வசதி அளிக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரை இது குறித்து இலங்கை அரசின் உயர் அதிகாரிகள்சந்தித்துப் பேசியுள்ளனர் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications