தமிழகத்தில் இன்று
நாடு முழுவதும் ஒரே மாதிரியான விற்பனை வரி தான் இருக்க வேண்டும் என்பதற்காகசமச்சீர் வரி முறையை அறிமுகப்படுத்துவது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தமாநில முதல்வர்கள் மற்றும் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இந்த சமச்சீர் வரி முறையை கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து அமல்படுத்துவதுஎன்று முடிவு செய்யப்பட்டது. அனைத்து மாநில முதல்வர்களும், நிதி அமைச்சர்களும்இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், பீகார், பாண்டிச்சேரி இந்த இரு மாநிலங்களும் இதுவரை சமச்சீர் வரியைஅமல் படுத்தவில்லை.
இதனால், பீகார் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மாநில நிதி அமைச்சர்களின் நிதிக்குழு தெரிவித்துள்ளது.
கூடவே இன்னும் 7 நாட்களுக்குள் சமச்சீர் வரியை அமல் படுத்த வேண்டும்இல்லையென்றால், இந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் திட்ட ஒதுக்கீட்டில் 25சதவீதம் குறைக்கப்படும் என்றும் நிலைக்குழு தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications