For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
தி-ருப்-ப-தி-யில் "பளிங்-குப் பூங்-கா"

திருப்பதி:

எழில் மிகு ஏழுமலையில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தரகளுக்கு அருள்பாலித்து வரும் திருப்பதி பெருமாள் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் இனி,ஆண்டவன் அருளில் நனைவது மட்டுமல்லாமல் இயற்கையின் இன்பச் சூழலிலும்பொழுதைக் களிக்கலாம்.

அதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் புதிதாக கிரா-னைட் கற்களால்அமைத்-துள்-ள பூங்கா(சிலா உதயன வனம்) புகழ்பெற்ற திருப்பதி கோயிலுக்கு வரும்பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொழுது போக்கி மகிழ்வதற்-கு --ஏ-து-வா-கஅமைத்துள்ளது.

இந்த பூங்கா பரந்து விரிந்த 50 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை பின்ன-ணியுடன்நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெள்ளியன்று இக் கோயிலின் நிர்வாக அதிகாரி சுப்பாராவ் திறந்து வைத்தார். இந்தப் பூங்கா ராயலசீமா பகுதியிலுள்ள மலைகள் மற்றும்கற்களின் வளத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில் கிரானைட் கற்களும், பல்வேறு வகை-யா-ன சிற்பங்களும்பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு மகா விஷ்ணுவின் தசாவதாரச் சிலைகளும்,வேறு பல கடவுள் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

சுப்பாராவ் நிருபர்களிடம் பேசுகையில், இங்குள்ள சுதர்ஷன் முறை அதிகமானபக்தர்களைக் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திருமலை வனத்துறையினர் மலையேற்றம் மூலமாக பல்வேறு தீர்த்தங்களுக்குச்செல்லும் படியான "ட்-ரக்-கிங்" ஏற்பாட்டை-யும் செய்துள்ளனர்.

மேலும் வனத் துறை பல ஆண்டுகளுக்கு முன்னால் திட்டமிடப்பட்டபடி 1 -கோ-டிரு-பாய் செல-வில் நீர் தேக்கங்கள், -நீர் ஊற்-று-க-ளும் அ-மைக்-கப்-ப-டும் என்-றார் சுப்பாராவ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X