தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் 55 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் சிக்கின
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 55 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்களைராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.
பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் என்ற இடத்தில் இந்த வெடிபொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், ஆறுவெடிபொருள் கருவிகள் ஆகியவை பிடிபட்டன.
55 கிலோ ஆர்.டி.எக்ஸ், ஆறு வெடி பொருள் கருவிகள், ஒரு கென்வுட் ரேடியோ, 21மின்சார டெட்டனேட்டர், 24 மின்சார ஸ்விட்சுகள், ஆறு பென்சில் வெடிபொருட்கள்,12 மின்சார டெட்டனேட்டர், 36 டெட்டனேட்டர், ஆறு பாட்டரிகள், 46 பிஸ்டல்ஆகியவை கைப்பற்றப்பட்டன.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தந்தி தாரா கிராமத்தில் இந்த வெடிபொருட்கள்ராணுமவத்தினர் பறிமுதல் செய்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications