தமிழகத்தில் இன்று
சென்னை:
அரசின் நல்ல உணர்வைப் புரிந்து கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நீலகிரி மாவட்ட தேயிலைத் தொழிலாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்றுமுதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி தேயிலை சிறு விவசாயிகளுக்காக, இதுவரை எட்டு சதவீதமாக இருந்த விற்பனை வரியை 4 சதவீதமாக அறிவித்து இருக்கிறோம். மத்தியஅரசு மானியமாக தேயிலைத் தூளுக்கு விற்பனை விலை ரூபாய் 55-க்கு குறைவாக இருந்தால், 5 ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசுஅறிவித்துள்ளது.
அத்துடன் இறக்குமதிக்கான சுங்க வரியிலும் 15 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்தி வெளிநாட்டு தேயிலை இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளது.
இந்த நிலையிலும், நீலகிரி விவசாயிகள் பிரச்சினை பற்றிய முழு நிலவரம் அறிய அரசு சார்பில் தொழில்துறை ஆணையர், மத்திய தேயிலை மண்டல தலைமைநிர்வாகி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினர் நேரில் சென்று விசாரித்து அரசுக்குத் தகவல் தருவார்கள். தேயிலை உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள் அமைதியாக இருக்க வேண்டுகிறேன்.போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட விவசாயிகளை டெல்லியிலிருந்து அனைவரையும் விடுதலை செய்ய ஆணை பிறப்பித்த நல்ல உணர்வை மதித்து சிறுவிவசாயிகள் நடந்து கொண்டார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications