தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என பெரும்பாலானஅமெரிக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சி.பி.எஸ். டி.வி நிறுவனமும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் சேர்ந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது. 57 சதவீத அமெரிக்கர்கள்கிளிண்டனுக்கு எதிராகவும், 39 சதவீதம் பேர் கிளிண்டன் போட்டியிட்டால் அதுகுறித்துப் பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளனர்.
அமெரிக்கச் சட்டப்படி ஒருவர், இருமுறைக்கு மேல் அதிபர் பதவி வகிக்க முடியாது. கிளிண்டன் இருமுறை அதிபர் பதவியில் இருந்துள்ளார். இந்த நிலையில்ஒருவேளை கிளிண்டனுக்கு மூன்றாவது முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று இந்த கருத்துக் கணிப்பில்கேட்கப்பட்டிருந்தது.
மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் கிளிண்டன் போட்டியிடுவார் என்று 66 சதவீத அமெரிக்கர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர் வெற்றிபெறுவாரா என்ற கேள்விக்கு இல்லை என்று 56 சதவீதத்தினரும், ஆமாம் என்று 32 சதவீதத்தினரும் பதிலளித்தனர்.
இதற்கிடையே, இந்தக் கருத்துக் கணிப்பு தேவையில்லாதது என்று வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவித்துள்ளது. செய்தித்தொடர்பாளர் நந்தா சித்ரே கூறுகையில்,22-வது சட்டத் திருத்தத்தின்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியை வகிக்க முடியாது என்பது தெளிவாக உள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications