தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அடுத்த வாரம் முதல் ஏவுகனைத் தயாரிப்பில் இறங்குகிறது ஈரான்
துபாய்:
அடுத்த வாரம் முதல் புதிய வகை விமான எதிர்ப்பு ஏவுகனைகளைத் தயாரிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சியான குனா இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் ஏழு பெரிய திட்டங்கள் துவக்கப்படவுள்ளன.அரசின் பாதுகாப்புத் துறையும், நிரூ பாட்டரி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இந்தத் திட்டங்களை நிறைவேற்றவுள்ளன.
விமான எதிர்ப்பு ஏவுகனைகள், ஏர் கம்ப்ரஸ்ஸர்கள், உயர் அழுத்த மின்சார பானல்கள் உள்பட ஏழு திட்டங்கள் இவை. தலைநகர் டெஹரான், கிலான்,குஸஸ்தான் ஆகிய நகரங்களில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
ஈரான்-ஈராக் போரின்போது, ஈராக்கின் ஆக்கிரமிப்பிலிருந்து எல்லைப்புற நகரான கொரராம்ஷார் நகர் விடுவிக்கப்பட்ட தினமான மே 23-ம்தேதியை நினைவுகூறும் விதத்தில் இந்தத் திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன.
More From
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications