தமிழகத்தில் இன்று
சுவா:
புரட்சிக்காரர்களின் பிடியில் உள்ள பிஜி தீவு பிரதமர் மகேந்திர செளத்ரி ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளாகவும் விரைவில் அவர் விடுவிக்கப்படுவார்என்றும் பிஜி தீவு வானொலி கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிஜித் தீவில் ஜார்ஜ் ஸ்பிட் என்பவரது தலைமையில் ஆயுதப் புரட்சி நடந்தது. அன்று முதல் செளத்ரி நாடாளுமன்ற வளாகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரை புரட்சிக்காரர்கள் அடித்துத் துன்புறுத்துவதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த நிலையில், மகேந்திர செளத்ரி ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளதாகவும், எனவே விரைவில் அவர் விடுவிக்கப்படுவார் என்றும்புரட்சிக்காரரர்கள் கூறியதாக பிஜி வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, சனிக்கிழமை இரவு மூன்று உள்ளூர் பத்திரிகையாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போதுபிரதமர் மகேந்திர செளத்ரியின் வலது கண் வீங்கியிருந்ததாகவும், அடித்துத் துன்புறுத்தியதால் இந்த வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications