தமிழகத்தில் இன்று
திருப்பதி:
ஆந்திர மாநில மக்களின் எதிர்ப்புகளையும் மீறி சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் விடப்படுவதாக தெலுங்கு தேசதிருப்பதி எம்.எல்.ஏ. சடலவாடா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
திருப்பதியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தெலுங்கு-கங்கை திட்டத்தின் படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்குவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுஒப்புக்கொண்டார். இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணா நீர் சென்னைக்கு திறந்து விடப்பட்டது.இதன் காரணமாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ராயல்சீமா மற்றும் நெல்லூர் மாவட்ட மக்களின் பலத்தஎதிர்ப்பை தெலுங்கு தேச கட்சி சந்திக்க இருந்தது.
பொதுமக்கள் எதிர்ப்பை காரணம் காட்டி தமிழக அரசின் கோரிக்கையை ஆந்திரமுதல்வர் சந்திரபாபுநாயுடுமறுத்திருக்கலாம். ஆனால் குடிநீர் பற்றாக்குறையால் வாடும் சென்னை மக்களின் துயரத்தை கருத்தில் கொண்டுகிருஷ்ணா நீரை வழங்கினார்.
இது சந்திரபாபு நாயுடு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் தன்மை கொண்ட தலைவர் என்பதையும், அவரதுபெருந்தன்மையையும் காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையைதேவையில்லாமல் அரசியலாக்குகிறார்கள் என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications