தமிழகத்தில் இன்று
கோயம்புத்தூர்:
மக்களுக்கு சேவை செய்யத் தான் காவல்துறை. அதிகாரம் செலுத்த அல்ல என்பதை போலீஸாருக்கு புரிய வைத்து வருகிறோம் என ரயில்வே போலீஸ்ஐ.ஜி. திலகவதி கூறினார்.
கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஓடும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்களில் திருட்டு நடந்து வருகிறது. பிஸ்கட்கொடுத்து மயக்கித் திருடும் கும்பலை கைது செய்த பின் இத்தகைய குற்றம் குறைந்துள்ளது.
திருட்டைத் தடுக்க அரசிடம் கூடுதல் படை கேட்டுள்ளோம். இதுவரை 76 சதவீத குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
பின்னர், காவல் உதவி மையத்தைத் திறந்து வைத்து அவர் பேசுகையில், மக்களுக்கு சேவை செய்யத்தான் காவல்துறை என்பது காவல்துறையினருக்குபுரியவில்லை. அதிகாரம் செலுத்துவதற்கே இத்துறை என்ற நினைப்பில் பலர் உள்ளனர். இக்கருத்து தவறு என்பதை புரிய வைத்து வருகிறோம் என்றார்அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications