கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
வில்கெஸ் பாரே (அமெரிக்கா):
தரையிறங்க முற்பட்ட விமானம் வெடித்துச் சிதறியதில் 19 பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த விமான விபத்து அமெரிக்காவின், பென்சல்வேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடந்தது.
விமான இலாகா அதிகாரிகள் இதுகுறித்துக் கூறுகையில், அட்லாண்டிக் நகரிலிருந்து பிஏ 31 ஜெட்ஸ்டீரீம் ரக விமானம் அங்கிருந்து நியூஜெர்சி நோக்கிவந்துகொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக வில்கெஸ் பாரே சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போதுவிமானம் வெடித்துச் சிதறி அதிலிருந்த 19 பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள்.
இந்த விபத்தினால் அப்பகுதியிலிருந்து 14 கிலோமீட்டர் வரை சேதம் இருந்தது. விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டதே இப்பவிபத்துக்குக் காரணம்என்று விமான இலாகா உயர்அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானம் 1988ம் ஆண்டு கட்டப்பட்டது.
இதே போன்ற விபத்து கடந்த பிப்ரவரி 10 ம் தேதி நியூயார்க்கில் ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு போர்டுஅதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications