கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
கவுஹாத்தி:
இந்தியாவில் மக்கள்தொகை 100 கோடியைத் தாண்டிவிட்டது. நாடே அதை கவ-லை-யு-டன் பார்க்-கி-ற-து.
அதைப் பற்-றி எல்-லாம் க-வ-லை-யே இல்-லா-மல், தனது 23 வது குழந்தைக்குத் தந்தையாகப் போகிறார் அசா-மைச் சேர்ந்-த ஒ-ரு கூலித்தொழி-லா-ளி. அசாம் மாநிலம் நேகோயான் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்-துல்.
இவர் தனது மூன்றாவது மனைவி ஜஹானரா மூலம் 23 குழந்தைக்குத் தந்தையாகப் போகிறார். இவரது மகள் முதல் குழந்தையைப்பெற்றெடுக்கும் இந்த சமயத்தில் இவர் தனது 23 வது குழந்தைக்குத் தந்தையாகப் போகிறார்.
அசாமில் நேகோயான் கிராமத்தில் அப்துல் ஒரு கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது எட்டு குழந்தைகள் வேலைக்குச் சென்றுவிட்டனர். அவர்களால் குடும்பத்தில் வருமானத்திற்கு குறைவேதுமில்லை. இவர் மேலும் இரண்டு குழந்தைகளை சம்பாதிப்பதற்காக சென்னைக்கு அனுப்பிவிட்டார்.
அப்துலுக்கு முதல் திருமணம் நடந்தபோது அவருக்கு வயது 14 தான். 6 குழந்தைகள் பெற்றெடுத்த சமயத்தில் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது தனது மூன்றாவது மனைவி மூலம் 23 வது குழந்தைக்குத் தந்தையாகப் போகிறார்.
மத்திய அரசு பல்வேறு குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை அறிமுகப்படுத்தியும் இவரிடம் அந்-த திட்-டங்-கள் எல்-லாம் எந்-த பாதிப்-பை-யும்ஏற்-ப-டுத்-த--வில்-லை.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications