உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
சென்னை:
தமிழகத்தில் வரும் தேர்தலில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்திற்கு புதுவையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்ஜி.கே.மூப்பனார் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினை தினத்தையடுத்து அவருக்கு மூப்பனார் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். அதற்கான பிள்ளையார் சுழி புதுவையில் போடப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி மிகவும் நல்ல மனிதர். அவர் தமிழ்நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது நமக்குக் கிடைத்த கரும்புள்ளி. அவர் இளைஞர்களுக்காக பல நல்லதிட்டங்களும், நாடு உயர பல நல்ல திட்டங்களும் தீட்டினார். அவர் கனவு கண்ட இந்தியா உருவாக நாம் அனைவரும் பாடு பட வேண்டும்.
நாம் எடுத்த சபதத்தை முடிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு நல்ல தொடக்கம் இருக்க வேண்டும். புதுவையில் அதற்கான பிள்ளையார் சுழிபோடப்பட்டுள்ளது. கண்டிப்பாய் அதன் எதிரொலியாக தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications