தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மும்பையில் முத்துராமலிங்கத் தேவர் சிலை
நெல்லை:
மும்-பை-யில் முத்---து-ரா--ம-லிங்-கத் தேவர்- சிலை-யை அமைக்-க சிவ-சே-னைக் கட்-சி மு-டி-வு செய்-துள்-ள-து.
மும்பை தாராவி பகுதி சிவசேனை தலைவர் பிஎஸ்கே முத்துராமலிங்கம் நெல்லை வந்துள்ளார். அவர் நிருபர்களிடம் பே-சு-கை-யில், மும்பை தாராவி பகுதியில்ஏராளமான தமிழர்கள் ஓட்டுரிமை வாங்கிக் கொடுக்க குரல் கொடுத்து வருகிறோம்.
தாராவி பகுதி சிவசேனாவின் முயற்சியில் மும்பை கடற்கரை சாலைக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் அப்-ப-கு-தி-யில்காமராஜர் பெயரில் சதுக்கம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தாராவி பகுதியில் தமிழர்களுக்கு எதிராக சிவசேனாவை சேர்ந்தவர்கள் செயல்படுவதாக பொய் -பிரச்சாரம் -செய்து வருகிறார்கள். தாராவியில்முத்துராமலிங்கத்தேவர் சிலை அமைக்கவுள்ளதாக முரளிமனோகர் ஜோஷி கூறியுள்ளார் என்றார் முத்துராமலிங்கம்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications