நிகழ் காலத்தில் நில்!
தென் இந்தியாவின் பெரிய மோட்டார் வாகனக் கண்காட்சி ஆட்டோ ஃபோகஸ் 2000", கோவையில் ஆகஸ்ட்மாதம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தலைவர் அனில் குமார் கூறியதாவதுச
டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ போன்று கோவையில் நடைபெற உள்ள கண்காட்சி நடத்தப்படும்.சி.ஐ.ஐ.யின் தென் மண்டலம் சார்பில் இந்த கண்காட்சி நடைபெறும்.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து முக்கிய மோட்டார் வாகன டீலர்களும்,நுகர்வோர்களும் இக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு கோவையில் இக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இத்தகைய கண்காட்சி தென் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை. உலகத் தரம் வாய்ந்த மோட்டார்வாகனங்களைப் பற்றிய தகவல்களை உள்ளூர் தயாரிப்பாளர்களும், நுகர்வோர்களும் தெரிந்து கொள்ளும்வகையில் இக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அனில் குமார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications