தமிழகத்தில் இன்று
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகளில் தங்கிப் பணிபுரிபவர்கள், முறையான குடியேற்ற அனுமதி (தீணிணூடுடிணஞ் ண்ணீணிணண்ணிணூண்டடிணீ ணிணூ ணூஞுண்டிஞீஞுணணாடிச்டூணீஞுணூட்டிணா) விசா இல்லாமல் தங்கியிருந்தால் அது சட்ட விரோதம் என்று துபாய் அரசுஅறிவித்துள்ளது.
90 நாள் விசா வைத்--தி-ருப்-பவர்-கள் குடியேற்ற அனுமதி இல்லாதவர்கள் ஐக்கிய அரபுஎமிரேட்டில் தங்கியிருப்பது சட்டவிரோதம். அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
60 நாட்களுக்கான விசா முடிந்தவர்கள், மேலும் 30 நாட்களுக்கு விசாவைநீட்டிக்கலாம். ஆனால் 90 நாள் விசா முடிந்தவுடன் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்துவெளியேற வேண்டும். மீண்டும் வர விரும்பினால், ஐக்கிய அரபு எமிரேட் அல்லாதவேறு நாட்டிலிருந்து -மீண்-டும் புதிய விசாவுக்-கு விண்-ணப்-பிக்-க வேண்டும்.அப்போதுதான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் துபாய் கூறியுள்ளது.
இப்போது துபாயிலிருந்து, கத்தார், ஓமன் அல்லது ஈரானிலுள்ள கிஷ் ஆகியநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து கொண்-டே புதிய விசாவைப் பெற்று மீண்டும்ஐக்கிய அரபு எமிரேட்டிற்குள் புக முடியும்.
தற்போதைய சூழ்நிலையில், குடியேற்ற விசா இல்லாமல், ஒரு ஐக்கிய அரபு எமிரேட்நாட்டிற்கு விசா பெறுவது சாத்தியமில்லாத விஷயம். எனவே புதிய சட்டப்படி, புதுவிசா பெறுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறப்படுகிறது.
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு துபாய்க்கு மட்டுமே பொருந்தும். பிற ஐக்கியஅரபு எமிரேட் நாடுகளும் இதே போன்ற உத்தரவைப் பிறக்குமாஎன்பது குறித்துத்தெரியவில்லை. சுற்றுலா விசா வைத்திருப்போருக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
விசா இல்லாமல், மோசடியான வகையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலைபார்ப்பவர்களைத் தடுப்பதற்காகவே இந்த புதிய உத்தரவை துபாய் பிறப்பித்துள்ளது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications