தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இலங்கை பிரச்-ச-னை: கோவை-யில் 2 பேர் தற்கொலை முயற்சி
கோவை:
இலங்கையில் நடக்கும் போரின் காரணமாக அவர்களுக்கு ராணுவ உதவியோ, ஆயுத உதவியோ அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இரண்டுவாலிபர்கள் கோவையில் தீக்குளிக்க முயற்சித்தனர்.
தீக்குளித்துச் தற்கொலை செய்ய முயன்ற இரண்டு இளைஞர்கள் தாஸ் மற்றும் பிரபாகர் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் கோவையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு தங்கள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற போதுபோலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
இதே போல் தற்கொலை முயற்சியில் யாரும் இறங்கிவிடக்கூடாது என்பதற்காக கலெக்டர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications