தமிழகத்தில் இன்று
ந-டி-கை ரம்பாவின் நாயை விஷம் வைத்-து கொன்-ற வாட்ச்-மேன் கை-து
சென்னை:
நடிகை ரம்பா ஆசையாக வளர்த்த ரஷ்ய நாய்க் குட்டியை விஷம் வைத்துக் கொன்ற அவரது வீட்டு வாட்ச்மேன் கைது செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சிப் புயலாக கலக்கிக் கொண்டிருப்பவர் ரம்பா. அவரே கலங்கிப் போன சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது.
நடிகை ரம்பாவிற்கு -நாய்க்குட்டிகள் என்றால் கொள்ளை பி-ரியம். 10 வகையான -நாய்க் குட்டிகளை அவர் செல்லமாக வீட்டில் வளர்த்து வருகிறார்.இவரது வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. இந்த பத்து வகையான -நாய்க் குட்டிகளும் வெளிநிாட்டு இறக்குமதிகள்.
இந்த பத்தில் ரம்பாவுக்கு மிகவும் பி-ரியமான -நாய்க்குட்டி ரஷ்யாவை சேர்ந்தது.
கிட்டத்தட்ட கன்றுக்குட்டி சைசுக்கு இருக்கும் அந்த நாயை தான் மடியில் கிடத்தி கொஞ்சுவாராம் ரம்பா. தன் மீது பிரியத்தை கொட்டும் ரம்பாவைவிட்டு பி-ரியவே பி-ரியாதாம் அந்த -நாய்க் குட்டி.
அதே -நரத்தில் காவலுக்கும் அது கெட்டிக்காரனாம். ரம்பா அறைக்கு யாராவது உள்ளே நுழைந்து விட்டால் ஓடோடி வருமாம் கடிப்பதற்கு.
கடந்த வாரத்தில் ரம்பா வீட்டு வாட்ச்மேன் வெள்ளைச்சாமி என்பவர், ரம்பாவை தேடி வந்தவர்கள் பற்றி தகவல் சொல்வதற்காக வீட்டிற்குள்நுழைந்துள்ளார். ரம்பா அறைக் கதவை தட்டியதும் இந்த நாய்க் குட்டி சீறிக் கொண்டே வந்து வாட்ச்மேன் மீது பாய்ந்தது. இதனால் ஆத்திரமடைந்தஅந்த வாட்ச்மேன், அந்த நாய்க்குட்டியை ஓங்கி மிதித்தார்.
இதை ரம்பா பார்த்து விட்டார். செம டென்ஷன் ஆன ரம்பா, வாட்ச்மேன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "இனிமே என் செல்லங்களை அடிச்சே...தொலைச்சுப்புடுவேன்... என்று மிரட்டி அனுப்பி வைத்தார்.
அன்று முதல் அந்த -நாய்க் குட்டி மீது வாட்ச்மேனுக்கு விரோதம் வளர்ந்தது. இந்த சம்பவம் -நடந்த மறு-நாள் ரம்பா படப்பிடிப்புக்காக ஐதராபாத்சென்று விட்டார். அந்த -நரத்தில் -நாயை பழி தீர்க்க வாட்ச்மேன் திட்டம் தீட்டினார்.
வழக்கமாக நாய்க் குட்டி வைக்கும் உணவில் விஷத்தை கலந்தார். உண்ட சிறிது நிேரத்தில் நாய்க்குட்டி இறந்தது. இந்த தகவல் தெ-ரிந்ததும்ஐதராபாத்தில் இருந்து சோகத்துடன் திரும்பினார் ரம்பா.
-நாய்க் குட்டி எப்படி இறந்தது என்பது பற்றி விசா-ரித்த போது உண்மை தெ-ரிந்ததும் ரம்பா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தனது தம்பி வாசு -மூலம்விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசா-ரித்தபோது வாட்ச்மேன் உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், பிரியமான நாய்க் குட்டி இறந்த சோகத்தின் இரண்டு -நாட்களாக சாப்பிடாமல் இருக்கிறாராம் ரம்பா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications