தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம் அருகே தீவில் சிக்கியுள்-ள 20 அகதிகள்
ராமேஸ்வரம்:
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தப்பி வந்து தீவு ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ள 20அகதிகளை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தொடர்ந்து அகதிகள் வந்த வண்ணம்இருக்கின்றனர். திங்கள்கிழமை 9 அகதிகள் வந்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்திய கடற்படை ஹெலிகாப்டர் ரோந்துப் பணியில்ஈடுபட்டிருந்தது.அப்போது, ராமேஸ்வரம் அருகேயுள்ள 5-வது தீடை என்ற தீவில் சிலஇலங்கை அகதிகள் தத்தளிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அகதிகள் ஹெலிகாப்டரைப் பார்த்து கூச்சல் போட்டு உதவி கோரினர். இதையடுத்துஅவர்களை மீட்க ராமேஸ்வரம் தாசில்தார் காசிநாதன் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கைஎடுத்து வருகிறார்கள். இவர்கள் புதன்கிழமை மீட்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications