தமிழகத்தில் இன்று
சென்னை:
கிராமப்புற சிறு தொழிலான கைத்தறி மற்றும் கதர்த் துணிகளுக்கு அரசு தரும் மானியத்தை நிறுத்தினால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும். நாடுஅபாயத்தை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் அவர் பேசுகையில், இத்தனை வருடமாக சிறு தொழிலுக்கு சலுகைகள்வழங்கி விட்டோம். இனிமேலும் சலுகை வேண்டுமா என்று அதிகாரிகள் கேட்கிறார்கள். 50 வயதானவர் இத்தனை வருடமாக சாப்பிட்டுவருகிறார். இனிமேல் ஏன் சாப்பாடு வேண்டும் என்று கேட்டு சாப்பாட்டை நிறுத்தச் சொன்னால், செத்துப் போக வேண்டியதுதான்.
அதுபோல, சிறுதொழில், கதர், கைத்தறிகளுக்குத் தரும் மானி சலுகைகளை நிறுத்தினால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விடும். இதனால் நாடுமிகப் பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும். இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று பேசினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications