கிரிக்கெட் சூதாட்டம்: இங்கிலாந்து, தெ.ஆப்பிரிக்கா செல்கின்றன போ-லீஸ் -டீம்--கள்
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்குச் சிறப்புக் குழுக்கள் அனுப்பப்படும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் அஜய் ராஜ் சர்மாதெரிவித்தார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸிகுரோனியே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, மேலும் 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் மற்றும் சிலஇந்திய கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் ஆகியோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள்தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை முடிந்துவிட்டது.
இவ் வழக்கில் மேலும் தகவல்கள் தேவைப்படுகிறது. அதற்காக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க நாடுகளில்விசாரணை நடத்த சிறப்புக் குழுக்கள் அனுப்பப்படவுள்ளன. ஏற்கெனவே விசாரணைக்குச் சில தகவல்கள்அளிக்கும்படி இரு நாடுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், தகவல்கள் ஏதும் வரவில்லை. இதையடுத்துஇங்கிருந்து சிறப்புக் குழுக்கள் அங்கு சென்று விசாரணை நடத்தும் என்றார் சர்மா.
யு.என்.ஐ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications