தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இலங்கையில் இன்னொரு போரில் ஈடுபட இந்தியா தயாரில்லை - ஜஸ்வந்த் சிங்
டெஹரான்:
1987-ம் ஆண்டு செய்ததுபோல, இலங்கையில் இன்னொரு போரில் ஈடுபட இந்தியா தயார் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கூறியுள்ளார்.
ஈரான் வந்துள்ள ஜஸ்வந்த் சிங், தலைநகர் டெஹரானில் பேசுகையில், இலங்க்ைகுச் சென்று ராணுவரீதியாக எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது.
1987-ம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம். அப்போது அமைதி காக்கும் படை கடைப்பிடித்த பாதையை இப்போது இந்தியாபின்பற்றாது.
இதுவரை இலங்கைத் தரப்பிலிருந்து மனிதாபிமான உதவி கோரி கோரிக்கை ஏதும் வரவில்லை என்றார் ஜஸ்வந்த் சிங்.
More From
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications