தமிழகத்தில் இன்று
மீண்-டும் ஒ-ரு ஆப்கன் போர்? ரஷியாவுக்கு பாகி-ஸ்-தான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியி-ருக்கும் எ-ன பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் மதவாத அமைப்பினரின் நிலைகள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப் போவதாக சில நாட்களாக ரஷியா கூறி வருகிறது.பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் இதுகுறித்துக் கூறுகையில், ஆப்கன் பாதுகாப்பில் பாகிஸ்தானுக்கு அக்கறை உள்ளது. ரஷியா தாக்குதல்நடத்துமானால் அது இப்பிராந்தியத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
ரஷியாவின் எச்சரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். ரஷியா தாக்குதல்நடத்துமானால், கடும் விளைவுகளை அது சந்திக்க வேண்டியதிருக்கும். தலிபான் அமைப்பை நாங்கள் கைவிட முடியாது.
ரஷியா தாக்குதல் நடத்தினால், தலிபான் அரசுக்கு எதிராக போராடி வரும் பிற அமைப்புகளும் தாக்குதலைத் தொடங்கும். இதனால் அங்கு மீண்டும்மோதல்கள் அதிகரிக்கும் என்றார்.
வியாழக்கிழமை -வெ-ளி-யு-ற-வுத்-து-றை அமைச்-சர் இகர் இவனோவ் கூறுகையில், ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்பினர், செச்னியதீவிரவாதிகளுக்கு உதவுவதை நிறுத்தாவிட்டால், தாக்குதல் நடத்துவோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications