தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மும்பையில் 2 ரெளடிகள் சுட்டுக்கொலை
மும்பை:
மும்பையில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரெளடிகள் கொல்லப்பட்டார்கள். மும்பையின் பிரபல ரெளடி சோட்டா ஷகீலின் கூட்டாளிகளான நீலேஷ்கோக்கம் (28), மாஸ்டன் சந்த் ஷேக் (30) ஆகியோர் இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள்.
இவர்கள் இருவரும் 20 வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டவர்கள். வெள்ளிக்கிழமை அதிகாலை இவர்கள் இருவரும் வியாபாரி ஒருவரிடம்பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இவர்களைக் கண்டதும் போலீசார் இவர்களைச் சரணடையச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் அவர்கள் போலீசாரிடமிருந்து தப்பித்து ஓட முயன்றபோது போலீசார் அவர்களை நோக்கிச் சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications