தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
இந்திய கம்ப்-யூட்-டர் தொழில் வளர்ச்சிக்கு அமெரிக்க முதலீடு அவசியம்

வாஷிங்டன்:

இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி) முன்னணியில் வருவதற்கு அமெரிக்காவின் முதலீடு தேவைப்படும் என்று தகவல் தொழில் நுட்பஅமைச்சர் பிரமோத் மகாஜன் கூறியுள்ளார்.

இன்--ட--ர்-நெட் குற்-றங்--க-ளைத் -த-டுப்-ப-து கு-றித்-து அமெ-ரிக்-க பு-ல-னா-ய்-வு அமைப்-பா-ன எஃப்.பி.ஐயின் (பெடரல் பீரோ ஆஃப்இன்வெஸ்டிகேஷன்) உயர்அதிகாரிகளை ம-கா-ஜன் அமெ-ரிக்-கா-வில் சந்தித்துப் பேசினார்.

பின்-னர் நிருபர்க-ளி-டம் மகா-ஜன் இதுகுறித்துப் பேசுகையில், இந்தியாவில் அதிகமாக இன்டர்நெட் குற்றங்கள் நடந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தவேண்டும். இதற்கு இந்தியா மற்றும் அமெரிக்காவின் நல்லுறவும், ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

இந்தியா மற்றும் அமெரிக்காவிலுள்ள போலீசாருக்கு இதுகுறித்து தகுந்த, முறையான பயிற்சி அளிக்கப்படவேண்டும். இவர்கள் தங்களுக்குத் தெரிந்ததகவல்கள் குறித்து விவாதிப்பதற்காக கருத்தரங்கங்கள் அமைக்கப்படும்.

இந்தியாவில் வாழும் வெளிநாட்டினர் இந்த தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவிற்கு உதவி செய்ய வேண்டும்.

சாப்ட்வேர் தொழிலில் தற்போது இந்தியா குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரிகள் எண்-ணிக்-கைஅதி-க-ரிக்-கப்-ப-டும்.

அமெரிக்காவிலுள்ள சிஸ்கோ நி-று-வ-ன சேர்மன் ஜான் சேம்பர் இந்தியாவில் தகவல்தொழில்நுட்ப மையங்களை அதிகப்படுத்தவும், அதற்கான நிதியுதவிசெய்யவும் விருப்பம் தெரிவித்தார். ஜான் சேம்பர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு வரு-வார்.

யாகூ. காம் நிறுவனத்தின் கிளை இந்தியாவில் தற்போது இல்லை. அவர்களிடம் இந்தியாவில் யாகூ.காம் கிளையை நிறுவுவதற்கு வலியுறுத்தின்ே.

இந்தியாவில் இன்னும் சில வருடங்களில் பல சாப்ட்வேர் கம்பெனிகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்-னர் நி-யூ-யார்க் ஸ்டாக் எஸ்க்--சேஞ்-சை-யும் அமைச்-சர் பார்-வை---யிட்-டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+