For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இந்--தி-யா-வின் யோச-னை-யை -நிரா-க-ரிக்-கி-ற--து இலங்-கை

-கொ-ழும்-பு:

யாழ்-பா-ணத்-தில் வி-டு-த-லைப் பு-லி-க-ளால் சுற்-றி வளைக்-கப்-பட்-டுள்-ள ரா-ணு-வ வீரர்--க-ளை பத்-தி-ர-மா-க வெளி-யேற்-றதேவை-யா-ன உத-வி-கள் -சய்-யத் தயார் என இந்-தி-யா கூறி-யுள்-ள--து கு-றித்-து இலங்-கை அர-சி-ட-மி-ருந்-து- இ-து-வ-ரைபதில் ஏ-தும் வர-வில்-லை.

மு-த-லில் இந்-தி-யா-வி--டம் இலங்-கை தான் இந்-த உத-வி-யை --கட்-ட-து. -ஆ-னால், இந்-தி-யா மு-த-லில் ம-றுத்-த-து. இப்-பே-ா-துஉத-வி செய்-ய இந்-தி-யா முன்-வந்-துள்-ள நிலை-யில் இலங்-கை அர-சுத் தரப்-பில் பதி-லே இல்-லை.

மு--ன்-பு யாழ்-பா-ணத்-தி-லி-ருந்-து தன-து ப-டை--க-ளை -எப்-ப-டி-யா-வ-து பத்--தி-ர-மா-க வெளி-யேற்-ற நினைத்-த இலங்--க அ-ர--சுஇப்-போ-து -என்-ன நடந்-தா-லும் யாழ்-பா-ணத்-தை விட மாட்-டோம்- என்--று கூறி வ-ரு-கி-ற-து.

இந்-த நிலை-யில் செவ்-வாய்க்-கி---ழ-மை நடந்-த இந்-தி-ய அமைச்-சர்-கள் கூட்-டத்-தில் யாழ்-பா-ணத்-தி-லி-ருந்-து இலங்-கைரா-ணு-வம் வெளி-யே-ற வி-ரும்-பி-னால் அ-வர்-க-ளை உயி-ரு-டன் -பத்-தி-ர-மா--க மீட்-க உ-த-வு-வ-து என பிர-த-மர் -வாஜ்-பாய்மு-டி-வு செய்-தார். அமைச்-ச-ர-வை-யின் இந்-த மு-டி-வு கு-றித்-து இலங்-கைக்-கும் தெரி-விக்-கப்-பட்-ட-து. இதற்-கு இந்-தி-ய-ா-வில்உள்-ள இலங்--க தூதர் --நன்-றி-யும் தெரி-வித்-த-ார்.

ஆனால், இலங்-கை-- அர--சோ இந்-தி-யா-வின் இந்-த மு-டி-வு கு-றித்-து அ-தி-கா-ரப்-பூ-ர்-வ-மா-க க-ருத்-து எதை-யும்தெரி-விக்-கா-மல் இ-ருந்-து வ-ரு-கி-ற-து.

இந்-தி-யா-வின் யோசனையை ஏற்-றால் ரா-ணு-வம் மட்-டு-மல்-ல இல-ங்-கை-யின் ஒட்-டு-மொ-த்-த பெ-ரு-மை-யும் மண்-ணைக்கவ்-வும் என அந் நாட்-டி-லி-ருந்-து வெளி-யா-கும் "த நே-ஷன்" பத்-தி-ரிக்-கை கூறி-யுள்-ள-து. இ-து தான் இலங்-கை அர--சின்மன- ஓட்-ட-மா-க-வும் -இ--ருக்-கும் எ-னத் தெரி-கி-ற-து.

த நே-சன் த-விர்த்-து வே-று எந்-தப் பத்-தி--ரிக்-கை-யும் இந்--தி-யா-வின் யோச-னை- கு-றித்-த செய்-தி-யை வெளி-யி-ட-வே-யில்-லைஎன்-ப-தும் கு-றிப்-பி-டத்-தக்-க-து.

இந் நிலை-யில் ஹிந்-து நாளி-த-ழுக்-கு -இலங்--க அதி-பர் சந்-கி-ரி-கா கு-மா-ர-துங்--கா அளித்-துள்-ள பேட்-டி-யில், படை-க-ளைவாபஸ் பெ-று-வ-து என்--ப-து ஒ-ரு ஜோக். எந்-த ஒ-ரு மான-முள்-ள அர-சும் இதைச் செய்-யா-து என்-றார்.

மூத்-த -அ-ர-சு அதி-காரி ஒ-ரு-வர் கூ-று-கை-யில், நாங்-கள் இந்-தி-யா-வி-டம் உத-வி தான் கேட்-டோம். ப-டைக-ளை வா-பஸ்பெற உத-வ சொல்-ல-வில்-லை. யாழ்-பா-ணத்-துக்-கு இப்-போ-து -நி-றை-ய ஆ-யு-தங்-க-ளை மட்-டும் அ-னுப்-ப-வில்-லை. நவீ-னஆ-யு-தங்-க--ளை--யும் -அ-னுப்-பி-யுள்-ளோம் என்-றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X