தமிழகத்தில் இன்று
இந்-தி-யா -அ-ணு குண்-டு -வெ-டித்-தால் நாங்-க-ளும் வெ-டிப்-போம்: பா-கிஸ்-தான்
இஸ்லாமாபாத்:
இந்தியா அணு குண்டுச் சோதனை நடத்தினால், பாகிஸ்தானும் அணு குண்டுச்சோதனை நடத்தும் என்று ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளர்.
மே 28-ம் தேதிக்கு முன் அணு குண்டு வெடித்துச் சோதனை செய்ய பாகிஸ்தான்தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை முஷாரப் மறுத்துள்ளார்.
மத-வா-தி-கள் துணையோ-டு ஜ-ன-நா-ய-க ஆட்-சி-யை கவிழ்த்-து-விட்-டு ஆட்-சி-யை பி-டித்-தரா-ணு-வத்-துக்-கு மத-வா-தி-க-ளி-ட-மி-ருந்-தே எ--திர்ப்-பு கிளம்-பி வ-ரு-கி-ற-து. அவர்-க-ளின்வாயை அடைக்-க-வே அ-ணு -குண்-டு வெ-டிக்-க மு-ஷா-ரப் -திட்--டமிட்-டுள்-ளார்.
ஆனால், அ-ணு குண்-டு வெ--டித்-தால் க-டும் விளை-வு-க-ளை சந்-திக்-க நே-ரும் எனஅமெ-ரிக்-கா மிரட்-டி-ய-தை-ய-டுத்-தும், அ-ணு -குண்-டு வெடித்-தால் இந்-தி-யா என்-ன பதி-ல-டி--கா-டுக்-கு-மோ எ-ன்--ற அ-ச்சம் கார-ண-மா-க-வும் தன-து திட்-ட-த்-தை பாகி-ஸ்-தான்கைவி--ட்-டுள்-ள-து.
பாகிஸ்தான் டி.வி நிலையத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர்பேசுகையில், இனிமேல் அணு குண்டுச் சோதனை நடத்தும் எண்ணம் எங்களுக்குஇல்லை. இருப்பினும், இந்தியா அணு குண்டு வெடித்தால் நாங்களும் வெடிப்போம்.அதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது.
சி.டி.பி.டி. போன்ற முக்கியமான, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில்பாகிஸ்தான் சமரசம் செய்து கொள்ளாது. இதை நாங்கள் ஏற்கனவே தெளிவாககூறியுள்ளோம்.
சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்பட்டுள்ளதாக கூறுவதில் உண்மையில்லை. இதை சில போலிஅறிவாளிகள்தான் கூறி வருகின்றனர் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications