தமிழகத்தில் இன்று
பிர-பா-க-ர-னுக்-கு -மு-த-ல-மைச்-சர் பத-வி தரத் தயார் என்-கி-றார் சந்--தி-ரி-கா
டெல்-லி:
வி-டுதலைப் பு-லி-க-ளி-ன தலை-வ-ர் பி-ர-பா-கர-னுக்கு யாழ்-பா-ணம் மாகா-ணத்-திற்-கா-ன மு-த-ல--மைச்-சர் பத-வி தரத் தயார்என இலங்-கை அதிபர் சந்-தி--ரி-கா -கு-மா-ர--துங்-கா கூறி-யுள்-ளார்.
ஆனால், தீவி-ர-வா-தப் பாதை-யை- விட்-டு-விட்-டு ஜ-ன-நா-ய-க பா-தைக்-கு வர வேண்-டும். இதை நார்-வே நாட்-டு சமா-தா-னதூ-தர்-கள் மூலம் பிர-பா-க-ர-னி-ட-மே -தெ-ரி--வி-த்-து-விட்-டோம் என்-றார். தொலைக்-காட்-சி ஒன்-றுக்-கு அ-வர் அளித்-தபேட்-டி-யில் இதை கு-றிப்-பிட்-டார்.
அவர்- கூ-று--க-யில், இனப் பிரச்-ச-னைக்-கு -தீர்-வு காண வேண்-டு-மா-னால், மு-த-லில் வி-டு-த-லைப் பு-லி-கள் தங்-க-ள-து-ப-டை-க---ள வாபஸ் பெற வேண்-டும், அர-சுப் படை வாபஸ் பேச்-சுக்-கே இட-மில்-லை. தனி மா-கா-ணத்-துக்-கு அவர்தலை-வ-ரா-க-வோ, மு-த-ல-மைச்-ச-ரா-க-வோ இ-ருக்-க-லாம். தேர்-தல் நடத்-தா-ம-லே-யே அவர் சி--றி-து காலம்மு-தல்-வ-ரா-கி-வி-ட-லாம். ஆனால், அத--ற்-கு முன் தீவி-ர-வா-த, வன்--மு--ற பாதை-யை அவர் கைவி-ட வேண்-டும்.
பிர-பா-ர-னி-ட-மே பேச-வும் நான் தயார். யாழ்-பா-ண-த்தில் போரில் தோ-ற்றால் தான் அங்-கி-ருந்-து ரா-ணு-வ வீரர்-க--ளபத்-தி-ர-மா-க வெளி-யேற்-ற இந்-தி-யா-வின் உ-த-வி தேவைப்-ப-டும். இப்-போ-துள்-ள நிலை-யில் அந்-த உத-விதே-வை-யில்-லை. தேவைப்-பட்-டால் நிச்-ச--யம் இந்-தி-ய உத-வி-யை பயன்-ப-டுத்-திக் கொள்-வோம்.
பிரச்-ச-னை-யை- --தீர்க்-க உத--வு-மா-று இந்-தியாவி-டம் கோ-ரி-யுள்-ளோம் என்-றார் சந்--தி-ரி-கா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications