தமிழகத்தில் இன்று
இந்தியாவுடன் --ந-ர-டி-யா-க போர் புரிய ப-யப்-ப-டும் பாகிஸ்-தான்
ஹைதராபாத்:
இந்தியாவுடன் போர் புரிவதற்கு பாகிஸ்தான் அச்சம் கொள்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி கூறினார்.
ஹைதராபாத்தில் கிருஷ்ண பத்திரிக்கா தெலுங்கு நாளிதழ் ஆசிரியர் பி.வெங்கடேஸ்வரலு எழுதிய ரெட் டெரரிசம் இன் இந்தியா என்ற புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே தற்போது நடந்து வரும் சண்டை, தாக்குதல்கள், மோதல்கள் தற்போது மிகவும் குறைந்துள்ளது.தீவிரவாதம் குறைந்து வருவதையே இது காட்டுகிறது.
காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டில் இந்தியா பாகிஸ்தான் மோதல்களும் தற்போது கட்டுக்குள் இருக்கின்றன. நாட்டின் ஒற்றுமையைப்பலப்படுத்துவதும், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொள்வதுமே இரு நாடுகளின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
ந--ம-து அண்-டை நாட்-டை வெற்றி கொண்-ட-து பா-து-காப்-பு படை-க-ளுக்-கு மட்-டும் கிடைத்-த -வெற்-றி-யல்-ல அது இந்-தி-ய மக்-க-ளுக்--குகிடைத்-த வெற்-றி-யும் ஆ-கும்.
நாட்டின் பாதுகாப்பிலும், தேசிய ஒற்றுமையிலும் வெற்றி கொள்ள வேண்டும். எல்லையில் அவ்வப்போது நடக்கும் போரையும் மீறி அங்கு வரும்சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.
கடந்த 1998 ம் வரும் 1 லட்சம் பேர் ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா வந்தார்கள். அடுத்த வருடமான 1999ல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சுற்றுலாவந்துள்ளார்கள். இது அங்கு நடக்கும் போரையும் மீறி சந்தோஷப்பட வைக்கும் விஷயமாகும் என்றார்.
மேலும் அவர் மேற்குவங்காளம், கேரளா வில் நடக்கும் அரசியல் படுகொலைகள், வன்முறைச் சம்பவங்கள் குறித்து மிகவும் வருத்-தம்த-ரு-கின்-ற-ன. -துப்-பாக்-கி-யால் எந்-த ஒ-ரு மாற்-றத்-தை-யும் கொண்-டு வந்-து-விட -மு-டி-யா-து. ஜன-நா-ய-கம், தேர்-தல் மூ--ல-மே அ-து-சாத்-தி-யம்.
அந்தந்த மாநிலங்களில் -போ-லீஸ் அமைச்சர்கள் இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் செயல்பட வேண்டும் என்-றார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications