தமிழகத்தில் இன்று
பு-லி-கள் தாக்-கு-தல் தீவி-ரம்: ஓய்வு பெற்ற ராணுவ வீரர்-களை மீண்டும் அழைக்கி-ற-து இலங்கை அரசு
கொழும்பு:
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள-து. ராணுவத்தினரை சரணடையச் சொல்லிவிடுதலைப்புலிகள் இறுதிக்கெடு விதித்துள்ளனர். அவர்கள் விதித்திருந்த கெடு வெள்--ளிக்-கி-ழ-மையுடன் முடிவடைகிறது.
-யாழ்-பா-ணத்-தில் விடுதலைப்புலிகளிடம் சிக்கித் தவிக்கும் ராணுவ வீரர்களை மீட்க உதவி செய்யு-மா-று ஓய்-வு பெற்-ற முன்-னாள்ரா-ணு-வத்-தி-ன-ருக்-கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், இலங்கையில் போர் நடக்கும் பகுதி தவிர பிற இடங்களில் அமைதி நிலவி வருகிறது. இந்நிலையில் ராணுவ துணை அமைச்சர்அனுராதா ரதவதே, ராணுவ அதிகாரி ரோஹன் டி தால்வதே ஆகியோர் போர் நடக்கும் பகுதியை நேரில் சென்றுபார்த்தார்கள்.
போர் உச்சகட்டத்தை அடைந்து வரும் சாகவச்சேரி பகுதியையும் அவர்கள் பார்வையிட்டார்கள்.
அவர்கள் இதுகுறித்துக் கூறுகையில் சாகவச்சேரி பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவத்தினரை நிறுத்திவைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications