தமிழகத்தில் இன்று
கள்-ளச் சாரா-ய வியா-பா-ரி-கள் அர--சின் மு-தல் பகை-வர்-கள்
சென்னை:
விஷச் சாராயச் சாவுகளுக்கு காரணமானவர்கள் மக்கள் விரோதிகள் மட்டுமல்ல; அரசின் முதல் பகைவர்கள். அவர்களைக் களைந்து எறிவது காவல்துறையின்தலையாய கடமை என்று தமிழக -முதல்வர் கருணா-நிதி கூறினார்.
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு சென்னையில் சனிக்கிழமை துவங்கியது. இரண்டு நாட்கள் -நடைபெறும்இம்மா-நாட்டில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், அரசுத் துறை செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டை -முதல்வர் கருணா-நிதி துவக்கி வைத்தார். அவர் தனது துவக்க உரையில் பேசியதாவது:
சட்டம் ஒழுங்கைப் பராமரித்திடும் பணியில் எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுதல் அவசியம். பிரச்னை உண்டாகும் என்று கருதப்படும் இடங்களைப்பற்றிய தகவல்களை -முன்கூட்டியே சேக-ரித்து எச்ச-ரிக்கையுடன் -நடவடிக்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக காவல் கைதிகள் மரணம் படிப்படியாகக் குறைந்து விட்டாலும் கூட, அதை முற்றிலும் தடுத்து மனித உ-ரிமைகளைக் காப்பாற்றஉறுதியான -நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
விஷச் சாராய சம்பவங்கள் சில அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து துயரத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இவை நிகழாமல் தடுப்பதில் மாவட்ட -நிர்வாகம்,கலால் துறையும், காவல் துறையும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
விஷச் சாராயச் சாவுகளுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மக்கள் விரோதிகள் மட்டுமல்ல; இந்த அரசின் முதல் பகைவர்கள்.அவர்களைக் கண்டு அறிவதும், களைந்து எறிவதும் -நமது -தலையாய கடமை.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications