தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்தியத் தலைநகரான டெல்லி மக்-கள் தொகை-யில் ஒரு நாளைக்கு 1,400 பேர்கூ-டு-த-லா-க வந்-து சேர்-கின்-ற-னர். இ-து டெல்-லி-யில் ஒ-ரு நாளைக்-கு பிறக்-கும்கு-ழந்-தை-க-ளின் எண்-ணிக்-கை அல்-ல.
பிழைப்-பு தேடி டெல்-லியில் வந்-து இ-றங்-கும் பிற ப-கு-தி--க-ளை -சர்ந்-த மக்-க-ளின்எண்-ணிக்-கை இ-து.
2001-ல் டெல்-லி மக்கள் தொகை 1.43 கோடியாக இருக்கும் என்று டைம்ஸ் ஆப்இந்தியா கூ-று-கி-ற-து.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மையத்-தின் இயக்குனர் பிம்லா ஜின்ட்கர் கூறுகையில்,1991-ல் மக்கள் தொகை 94,2 லட்சமாக இருந்தது. தற்போது 10 ஆண்டுகளில் 50லட்சம் உயர்ந்-துள்--ள-து. இதில் உத்திரப் பிரதேசம், பீகார். மாநிலங்களிலிருந்துகுடிபெயர்ந்து வருபவர்கள் 42 சதவீதத்தினர் ஆவர்.
பிறப்பு விகிதம் 19.4 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்து குடியயேறிவர்களினால் அடிப்படை வசதிகள் கூட மக்-க-ளுக்-கு-கி-டைக்-கா-த நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சாரத் தேவை எட்டே ஆண்டுகளில் 1,514 மெகாவாட் என்ற அளவிலிருந்து 2,800மெகாவாட் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. குடிநீர் தேவை ஒரு நாளைக்கு 2,380மில்லியன் லிட்டர் என்ற அளவிலிருந்து 4,110 மில்லியம் லிட்டர் என்ற அளவிற்குஉயர்ந்துள்ளது.
டெல்லியில் 20 லட்சம் வாகனங்கள் தற்போது சாலைகளில் உபயோகத்தில் உள்ளன.இது அதிக பட்சமாக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஜூன் மாதம்1-ம் தேதி தொடங்கப்பட இருக்கும் 21-ம் நூற்றாண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பில் புதிய மு-றை-கள் கையா-ளப்-ப-டும். கணக்கெடுப்பை குடிசைப்பகுதிகள் மற்ற பகுதிகள் என்று பிரித்து பட்-டி-ய-லி-டு-வர். அவர்களது வாழ்கைமுறை,பெற்ப்படும் மற்ற வசதிகளையும் பட்டியலிடுவார்கள் என்று கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications