தமிழகத்தில் இன்று
தி-மு-க ஊழல்-கள்: வழக்-கு-கள் தொட-ர அதி-மு-க திட்-டம்
சென்னை:
திமுக அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியினர் செய்யும் ஊழல் -முறைகேடு-கள்கு-றித்-து சட்டப்படி நீதிமன்றத்தில் பொது-நல வழக்குகள் தொடர அதி-முக -முடிவுசெய்துள்ளது.
அதிமுக வழக்கறிஞர் பி-ரிவுக் கூட்டம் அதன் தலைவர் பிலிப் தாமஸ் தலைமையில்சென்னையில் -நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு:
இலங்கை பிரச்னையில் அதிமுகவின் -நிலையைத் தவறாகவும், பொய்யாகவும் பிரசுரம்செய்யும் தி-முக ஆதரவு பத்தி-ரிகைகளை -கண்டிக்கிறோம்.
அதே நேரத்தில் இந்நிலை தொடருமானால், மேற்படி பத்தி-ரிகைகள் மீது சட்ட-நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஊழல் றைகேடும், சமூக விரோதச்செயல்களில் ஈடுபடும் ஆளும் கட்சியினர், அமைச்சர்கள் மீது நீதிமன்றங்களில் பொது-நல வழக்குகள் வழக்கறிஞர் பி-ரிவு சார்பில் தொடரப்படும்.
மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications