தமிழகத்தில் இன்று
டெல்லி:
கிராமப் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு அதிக அளவில் பெண்குழந்தைகள் சேருவதற்கு மதியம் சமைத்த உணவு வழங்குவதும், பள்ளிகளில்ஆசிரியைகள் நியமிக்கப்பட்டதும்தாம் காரணம் என்று ஒரு ஆய்வில்தெரியவந்துள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) மூலம் நாடுமுழுவதும் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிராமப் பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் பெண் குழந்தைகள் சேருகின்றனரா. சேரவில்லை என்றால், ஏன்சேரவில்லை? அதிக அளவில் சேர்ந்தால் அதற்கு என்ன காரணம்? என்று பல தரப்பட்டவகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில் கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அதிக அளவில் பெண்குழந்தைகள் படிக்க வருகின்றனர் என்பதும், பெற்றோர்களே அதிக ஆர்வத்துடன்தங்களது பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வருகின்றனர் என்று தெரியவந்தது.
கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியைகளை நியமித்துள்ளதும்,மதியம் உணவுப்பொருட்களுக்குப் பதிலாக சமைத்த உணவே தரப்படுவதும் பள்ளிக்குபெண் குழந்தைகள் அதிகம் வருவதற்குக் காரணம் என்று தெரியவந்தது.
அது தவிர இலவச புத்தகம், இலவச சீருடை வழங்கப்படுவதும் ஒரு முக்கிய காரணம்என்று கண்டறியப்பட்டது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications