தமிழகத்தில் இன்று
கள்-ளச் சாரா-ய சா-வு-களும் ஆட்-சி-யா-ளர்-கள் மெத்-த-ன-மும்
வேலூர்:
கள்ளச்சாராய சாவுகளுக்கு முதல்வர் கருணாநிதியே பொறுப்பு, போளூர் விஷசாராயசாவு சம்பந்தவத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தி-ருமாவளவன் பேட்டி:
படியம்பட்டி-யில் விஷசாராயம் 30 பேர் குடித்தனர். அதில் 12 பேர்உயிரிழந்ததுள்ளனர். தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் சம்பவம் இது.
ஆட்சியில் உள்ளவர்கள் மெத்தனமாக உள்ளனர். கள்ள சாராயம் காய்ச்சுபவர்களைஊக்கப்படுத்துகின்றனர். கள்ள சாராயம் காயச்ச மாட்டோம் என்று கூறியவர்கள் மீது-போ-லீ-சார் பொய் வழக்கு போடுகின்றனர். குண்டர் சட்டத்தில் சிறையில்அடைக்கின்றனர்.
படிமயம்பட்டு கள்ள சாராய சாவுகளுக்கு காவல்துறைையை கையில் வைத்துள்ளமுதல்வர் கருணாநிதியே பொறுப்பு. அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications