தமிழகத்தில் இன்று
கேபினெட் அமைச்சர்கள்:
எல்.கே. அத்வானி - உள்துறை.
அனந்த் குமார் - சுற்றுலா மற்றும் கலாசாரம்.
டி.ஆர். பாலு - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை.
மம்தா பானர்ஜி - ரயில்வே.
ஜார்ஜ் பெர்னான்டஸ் - பாதுகாப்பு.
ஜக்மோகன் - நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு.
டாக்டர் சத்யநாராயண் ஜெய்ட்டியா - தொழிலாளர் நலன்.
ராம் ஜேத்மலானி - சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவகாரம்.
மனோகர் ஜோஷி - பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள்.
முரளி மனோகர் ஜோஷி - மனித வள மேம்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கடல்வள மேம்பாடு.
ரங்கராஜன் குமாரமங்கலம் - மின்சாரம்.
பிரமோத் மகாஜன் - நாடாளுமன்ற விவகாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்.
முரசொலி மாறன் - வர்த்தகம் மற்றும் தொழில்.
ராம் நாயக் -பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு.
நிதிஷ் குமார் - விவசாயம்.
ஜூயல் ஓரம் - பழங்குடியினர் விவகாரம்.
ராம் விலாஸ் பாஸ்வான் - தொலைத் தொடர்பு.
அர்ஜுன் சேத்தி - நீர் வளம்.
சுந்தர்லால் பாட்வா - கிராமப்புற மேம்பாடு.
சுரேஷ் பிரபு - ரசாயனம் மற்றும் உரம்.
காஷிராம் ராணா - ஜவுளி.
சாந்தகுமார் - நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகம்.
ஜஸ்வந்த் சிங் - வெளியுறவு.
யஷ்வந்த் சின்ஹா - நிதி.
ஷரத் யாதவ் - சிவில் விமானப் போக்குவரத்து.
சுக்தேவ் சிங் தீன்ஷா - இளைஞர் விவகாரம், விளையாட்டு மற்றும் சுரங்கம்.
ராஜ்நாத் சிங் - தரைவழிப் போக்குவரத்து.
சி.பி. தாக்கூர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை.
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு):
மேனகா காந்தி - சமூக நீதி மற்றும் நலிவடைந்தோர் முன்னேற்றம்
அருண் ஜேட்லி - தகவல் மற்றம் ஒளிபரப்புத் துறை மற்றும் முதலீட்டைத் திரும்பப் பெறும் துறை.
மு. கண்ணப்பன் - மரபு சாரா எரிசக்தி.
பிரிஜ் கிஷோர் திரிபாதி - எஃகு.
வசுந்தரா ராஜே - சிறு தொழில், வேளாண் மற்றும் கிராமத் தொழில். (ஊழியர் நலன், பயிற்சி, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பிரதமருக்கு உதவி).
என்.டி. சண்முகம் - நிலக்கரி.
இணை அமைச்சர்கள்:
ரமேஷ் பெய்ஸ் - ரசாயனம் மற்றும் உரம்.
பிஜோய் சக்ரவர்த்தி - நீர்வளம்.
ஸ்ரீராம் சவுகான் - நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகம்.
பண்டாரு தத்தாத்ரேயா - நகர்ப்புற வளர்ச்சி.
ஜெய்சிங் ராவ் பாட்டீல் - சுரங்கம்.
சந்தோஷ் காங்வார் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் நாடாளுமன்ற விவகாரம்.
சமன் லால் குப்தா - விமானப் போக்குவரத்து.
டாக்டர் வல்லபாய் கத்ரியா - பெரிய தொழிற்சாலைகள், பொதுத் துறை நிறுவனங்கள்.
ஃபக்கன் சிங் குலஸ்தி - பழங்குடியினர் நலன்.
வி. தனஞ்செய குமார் - நிதி.
பங்காரு லஷ்மண் - ரயில்வே.
சுமித்ரா மஹாஜன் - மனித வள மேம்பாடு.
சுபாஷ் மஹாரியா - கிராமப்புற வளர்ச்சி.
பாபுலால் மராண்டி - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை.
ஜெயவந்த் மேத்தா - மின்சாரம்.
முன்னி லால் - தொழிலாளர் மற்றும் நலிவடைந்தோர் முன்னேற்றம்.
ஓமர் பரீக் அப்துல்லா - வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள்.
அஜித் குமார் பாஞ்சா - வெளியுறவு.
ஹிரன் பதக் -பாதுகாப்பு.
தேவேந்திர பிரதான் - விவசாயம்.
இ. பொன்னுசாமி - பெட்ரோலியம்.
ஏ. ராஜா - கிராமப்பகுதி மேம்பாடு.
ஓ. ராஜகோபால் - சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவகாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரம்.
டாக்டர் ராமன் - வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள்.
செஞ்சி ராமச்சந்திரன் - ஜவுளி.
வித்யா சாகர் ராவ் - உள்துறை.
சத்யநாராயண ராவ் - விவசாயம்.
பாஜி சிங் ராவத் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.
தபன் சிக்தர் - தகவல் தொடர்பு.
திக் விஜய் சுங் - ரயில்வே.
டி.ஹெச். சாவோபா சிங் - உணவு பதப்படுத்துதல்.
வி. ஸ்ரீநிவாச பிரசாத் - நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம்.
ஐ.டி. சுவாமி - உள்துறை.
ரீதா வர்மா - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை.
பாலாசாஹெப் விகே பாட்டீல் - நிதி.
ஹுகும்தியோ நாராயண யாதவ் - தரைவழிப் போக்குவரத்து.
அருண் ஷோரி - திட்டம், புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கல், நிர்வாகச் சீர்திருத்தம், பொது மக்கள் குறைமற்றும் ஓய்வூதியம்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications