உலக மகளிர் டென்னிஸ் ரேங்-கிங்: மு-த-லி-டத்-தில் மார்ட்டினா ஹிங்கிஸ்
ஹம்பர்க்:
உலக மகளிர் டென்னிஸ் தர வரிசையில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.
சமீப காலமாக, ஹிங்கிஸுக்கும் அமெரிக்காவின் லின்ட்ஸே தேவன்போர்டுக்கும்இடையே யார் முதலிடம் பெறுவது என்று பெரும் போட்டி நிலவியது. இந் நிலையில்,திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் ஹிங்கிஸ் முதலிடம் பெற்றுள்ளார்.தேவன்போர்ட் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
பட்டியில் முதல் 10 இடங்களைப் பெற்ற வீராங்கனைகள் பெயர் விவரம்:
1. மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) - 5,982 புள்ளிகள்.
2. லின்ட்ஸே தேவன்போர்ட் (அமெரிக்கா) - 5,945 புள்ளிகள்.
3. மோனிகா செலஸ் (அமெரிக்கா) - 2,691 புள்ளிகள்.
4. வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 2,577 புள்ளிகள்.
5. கோன்சிதா மார்டினெஸ் (ஸ்பெயின்) - 2,573 புள்ளிகள்.
6. நதாலி தவுசியத் (பிரான்ஸ்) - 2,545 புள்ளிகள்.
7. மேரி பியர்ஸ் (பிரான்ஸ்) - 2,542 புள்ளிகள்.
8. செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 2,314 புள்ளிகள்.
9. அரான்ட்சா சான்செஸ் விகாரியோ (ஸ்பெயின்) - 1,874 புள்ளிகள்.
10. அமண்டா கோயெட்சர் (தென் ஆப்ரிக்கா) - 1,871 புள்ளிகள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications