தமிழகத்தில் இன்று
இஸ்-லா-மா-பாத்:
எங்-க-ள--து பா-து-காப்-புக்-கா-க கு-றைந்-த-பட்-ச அ-ணு ஆ-யு-தங்-களை வைத்-தி-ருப்-போம் எ-ன பா-கிஸ்-தான் கூறி-யுள்-ள-து.
அ-ணு குண்-டு- சோத-னை நடத்-தி- இ-ரு ஆண்-டு-கள் -நி-றை-வ-டைந்-த-தை ஒட்-டி நடந்-த நிகழ்ச்-சி-யில் பேசி-ய அந் நாட்--டின்ரா-ணு-வ ஆட்-சி-யா-ளர் பர்-வேஸ் மு-ஷா-ரப் இந்-தத் தக-வ-லை தெரி-வித்-தார்.
அவர் கூ-று-கை-யில், பா-து--காப்-பு விஷயத்-தில் எதை-யு-ம் விட்-டுக் -கா-டுக்-க மாட்-டோம். இந்-த மண்-ட-லத்-தி--லோஅல்-ல-து உல-க அ-ள-வி--லோ வல்-ல-ர--சா-கும் எண்-ண-மெல்-லாம் எங்-க-ளுக்-கு இல்-லை. சர்-வ-தே-ச சட்-டங்--க-ளை மதித்-துத்தான் கடந்-த 10 ஆண்-டா-க அ-ணு குண்-டு வெடிக்-கா-மல் இ-ருந்-து வந்-தோம்.
இந்-தி----யாவைப் போல தெற்--கா-சி-யா-வில் பெரி-ய சக்-தி-யா-க வ-ர வேண்-டும் என்-ற திட்-ட-மும் எங்-க-ளி-டம் இல்-லை.இந்-தி-யா-வு-டன் ஆ-யு-தப் போட்-டி-யில் இங்-க-வும் பாகிஸ்-தான் தயா-ரா-க இல்-லை. காஷ்-மீர் பிரச்--ச-னை-யை அமை-தி-யா-கபேசித் தீர்க்-க-வே வி-ரும்-பு-கி-றோம்.
ஆனால், பேச்-சு-வார்த்-தைக்-கு நாங்-கள் அழைப்-பு வி-டுப்-ப-தை எங்-க-ள-து பல-வீ-ன-மா-க எ-டுத்-துக் கொள்-ளக் கூடா-து.1998ம் ஆண்-டு மே 28ம் தேதி நாம் அணு குண்டு சோத--ன நடத்-தி--னாம்.
இந்-தி-யா நடத்-தி-ய அணு குண்-டு சோத-னை-யால் இந்-த பிராந்-தி-யதில் ரா-ணு-வ பலத்-தில் பிர-ச்-ச-னை ஏற்-பட்-ட-து. நா-மும்சோ-த-னை நடத்-தியதால் இந்-த ரா-ணு-வ பலம் சீ-ரா-ன-து.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications