தமிழகத்தில் இன்று
பாண்டிச்சேரியில் மேலும் ஒரு அமைச்சர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முதல்வர் சண்முகம் தலைமையிலான அமைச்சரவை திங்கள்கிழமை விரிவுபடுத்தப்பட்டது. விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில் மேலும் ஒருஅமைச்சர் பதவியேற்றார்.
இங்கு முதல்வர் சண்முகம் பதவியேற்று 68 நாட்கள் ஆகிறது. அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ எம்.கந்தசாமிஅமைச்சராக பதவியேற்றார்.
திங்கள் கிழமை நடந்த எளிய பதவியேற்பு நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி கவர்னர் ரஜினிராய் அமைச்சர் கந்தசாமிக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.
பாண்டிச்சேரியில் தனித்தொகுதி பேகூரில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நின்று தேர்ந்தெடுக்கப்பட்டவர் கந்தசாமி.
திங்கள்கிழமை நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் சண்முகம், சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியம், தமிழ்மாநில காங்கிரஸ் செயலாளர் அழகிரி, பாண்டிச்சேரிமாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications