தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரப் பிரிவு துணைச் செயலர் தாமஸ் பிக்கரிங்தெரிவித்தார்.
இலங்கை தலைநகர் கொழும்பில், இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவுடன் திங்கள்கிழமை பேச்சு நடத்திய பிறகு நிருபர்களிடம் அவர்கூறியதாவது:
இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண நார்வேயும், இந்தியாவும் எடுத்துள்ள முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு தருகிறது. ஆனால்,இலங்கைக்கு அமெரிக்காவின் ராணுவ உதவி கிடையாது. இருப்பினும், இலங்கை கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் அந் நாட்டுக்கு மனிதாபிமானஅடிப்படையில் உதவி அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது.
இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே இறுதித் தீர்வாக இருக்க முடியும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஜனநாயக வரம்புக்குள் இத் தீர்வுகாணப்படவேண்டும். மேலும், அரசும் எதிர்க்கட்சியும் பேசி இப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். இலங்கைப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுவதுபற்றி விக்ரமசிங்கேவுடன் நடந்த பேச்சில் ஆலோசிக்கவில்லை என்றார் பிக்கரிங்.
முன்னதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கதிர்காமருடன், யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் சண்டை பற்றி பேச்சு நடத்தினார். அவர், அடுத்து அதிபர்சந்திரிகா குமாரதுங்காவைச் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications