தமிழகத்தில் இன்று
சுவா:
பிஜியில், புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்கள் தாக்கியதால்காயமடைந்த போலீஸ்காரர் இறந்தார். இதனால் தலைநகர் சுவாவில் பதற்றம்ஏற்பட்டுள்ளது.
மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான ஆயும் தாங்கியக் கும்பல் ஆட்சியைக்கைப்பற்றியது. பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பல எம்.பிக்கள்நாடாளுமன்றத்திற்குள் காவலில் வைக்கப்பட்டனர்.
புரட்சி ஏற்பட்ட பிறகு சுவாவில் வன்முறை வெடித்தது. இந்தியர்களின் கடைகள்,வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இருப்பினும் உயிர்ப் பலி ஏதும் இல்லாமல்இருந்தது. இந்த நிலையில் புரட்சி தொடர்பான வன்முறைக்கு முதல் முதலாக ஒருபோலீஸ்காரர் பலியாகியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம்நோக்கி ஆயுதங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தபோலீஸார் முயன்றனர். ஆனால் அவர்களிடம் துப்பாக்கி உள்பட எந்த ஆயுதமும்இந்த நிலையில் கூட்டத்தில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது.
இந்த மோதலின்போது காயமடைந்த பிலிப்போ செவுலா என்ற போலீஸ்காரர்ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று பிஜிபோலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஜிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது. 48 மணி நேரத்தில் புரட்சிக்காரர்கள்பிடியில் உள்ள அனைவரும் விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்று ஜார்ஜ் ஸ்பீட்அறிவித்த சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications