தமிழகத்தில் இன்று
தி-ருச்---சி:
இந்-தி-ய அ-ணு உ-லை-க-ளில் இ-ருந்-து வெளி-யே-றும் கதிர்-வீச்-சு நிறைந்-த நீர் கட-லி-லும், ஆறு-க-ளி-லும் -க-லப்-ப-தால்ஏற்---ப-டும் விளை-வு-கள் கு-றித்-து ஆராயும் பொ-றுப்-பு 8 அறி-வி-யல் அமைப்-பு-க-ளிடம் வழங்-கப்-பட்-டுள்-ள-து.
இந்-தி-ய அ-ணு சக்-தித் து-றை-யின் ஆராய்ச்-சிப் பிரி-வு இந்-த பொ-றுப்-பை இந்-த நி-று-னங்-களி-டம் வழங்-கி-யுள்-ள-து.
இ-து தவி-ர செ--ன்-னை கல்-பாக்க-த்-தில் இ-ருந்-து வெ-ளி--ய-றும் கதிர்-வீச்-சு நிறைந்-த நீரால் ஏற்-ப-டும் விளை-வு-கள் கு-றித்-துஆரா-ய ரூ.2.5 மில்-லி-யன் செல-வி-லா-ன ஆராய்ச்-சி-யை-யும் அ-ணு சக்-தித் --து-றை --ம-ற்-கொள்-ள உள்-ள-து.
அ-ணு உலை--க-ளில் உ--ரு-வா-கும் மிகப் பெ-ரும் அள-வி-லா-ன -வெப்-பத்--தை தணிக்-க கடல், ஆ-று-க-ளில் இ-ருந்-து நீரைஅ-ணு உலை-கள் எ-டுக்-கின்-ற--ன. பின்-னர் இந்-த வெப்-ப நீர் மீண்-டும் க-டல், ஆறு-க-ளில் -வி-டப்-ப-டு--கி-ற-து.
-இந்-த வெப்-ப-நீ--ருக்-கும், கடல்---ஆற்-றின் நீ-ருக்-கும் இடை--யி-லா-ன வெப்-ப-நி-லை மா-று-பா-டு 5 டி-கி-ரிக்-கு- மேல் இ-ருக்-கக்கூ--டா-து.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications