தமிழகத்தில் இன்று
சுவா:
பிஜித் தீவின் தற்காலிக பிரதமராக பதவியை ராஜினாமா செய்த அதிபர் மாராவின் மருமகன் ரத்து எபலி நைலதிகாவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிஜிஅரசின் ரேடியோவில் இந்த செய்தி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ராணுவம் பிஜித் தீவின் ஆட்சியைக்கைப்பற்றியபோது அதற்கு உறுதுணையாக இருந்தவர் நைலதிகாவ் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என்று ராணுவ ஆட்சியாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டதாக ரேடியோ செய்தியில் கூறப்பட்டது.
1987ம் ஆண்டு வரை நைலதிகாவ், ராணுவத் தளபதியாக இருந்தார். 87-ல் ரபுகா தலைமையில் புரட்சி நடந்த பிறகு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.பிறகு இங்கிலாந்துக்கான பிஜித் தீவின் தூதராக இருந்தார். கடந்த ஆண்டுதான் பிஜிக்குத் திரும்பி வந்தார்.
இவரது நியமனம் குறித்த முறையான அறிவிப்பு புதன்கிழமைதான் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
நைலதிகாவின் மனைவியும், மாராவின் மகளுமான ஆதி கோய்லா மாரா, பதவி நீக்கம்செய்யப்பட்ட பிரதமர் மகேந்திர பால் செளத்ரி ஆகியோர் உள்பட இன்னும் 30 பேர் தொழிலதிபர்ஜார்ஜ் ஸ்பீடினால் பினைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications